Popular Posts

Monday, 26 March 2018

Kavithai 3

தினம் தினம் கனவில் உன்னை காண விழைகிறேன்!!!காதலிப்பதற்கு அல்ல!!! நொடிப்பொழுதாக என் கண்ணில் சுமக்க!!!

Friday, 23 March 2018

கவிதை 2

விட்டுக் கொடுத்து வாழ முடிவு செய்துவிட்டால் ஆசைகளையும் விட்டுக் கொடுத்துவிடு!!!
உன் ஆசைகளும் உனக்கு சொந்தமில்லை!!!அது பிறரின் வெறுப்பாகவும் கோபமாகவும் இருக்கலாம்!!

வாணி!!!

கவிதை

வீடு குடிசையானாலும் வசிப்பவர் உள்ளம் அரண்மனையானால்  அங்கிருப்பவர்களும் அரசிகள் தான்!!!
அரண்மனையே ஆனால் அன்பில்லாமல் போனால் அது சிறைவாசம்தான் இருப்பவர்கள் கைதிகளே!!!

வாணி!!!